தான் பிறந்த வட்டூருக்கும், தமிழுலகிற்கும் பண்டிதர் மயில்வாகனனார் அவர்கள் செய்த அருந்தொண்டைப் பாராட்டி அவரது மாணவர்கள் , ஊரவர்கள் , உறவினர்கள் ,குடும்பத்தினர் இணைந்து பண்டிதர் அறக்கட்டளை எனும் அறக்கட்டளையை நிறுவியுள்ளோம்.